பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்கள் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2023 12:55PM by PIB Chennai
மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், துணை முதலமைச்சர்கள் திரு ராஜேந்திர சுக்லா, திரு ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் @DrMohanYadav51, துணை முதலமைச்சர்கள் திரு ராஜேந்திர சுக்லா @rshuklabjp, திரு ஜெகதீஷ் தேவ்தா @JagdishDevdaBJP ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தனர்”.
***
ANU/SMB/BS/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1989627)
வருகையாளர் எண்ணிக்கை : 113
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam