பிரதமர் அலுவலகம்
கே.சி.ஆர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
Posted On:
08 DEC 2023 10:46AM by PIB Chennai
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் திரு. கே. சந்திரசேகர் ராவ் காயத்திலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் திரு கே.சி.ஆர் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.”
***
ANU/SMB/PKV/AG/KV
(Release ID: 1983939)
Visitor Counter : 103
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam