பிரதமர் அலுவலகம்
இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்கள் இந்தியப் பொருளாதாரத்தின் மீள்திறன் மற்றும் வலிமையைக் காட்டுகின்றன: பிரதமர்
Posted On:
30 NOV 2023 7:33PM by PIB Chennai
இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்கள் உலகளவில் இதுபோன்ற சோதனை நேரங்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் மீள்திறன் மற்றும் வலிமையைக் காட்டுகின்றன என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்கள் உலக அளவில் சோதனையான நேரங்களுக்கிடையே இந்தியப் பொருளாதாரத்தின் மீள்திறன் மற்றும் வலிமையைக் காட்டுகின்றன. விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வறுமையை விரைவாக அகற்றுவதற்கும், மக்களுக்கு 'எளிதான வாழ்க்கையை' மேம்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”
***
ANU/SMB/BS/AG/KPG
(Release ID: 1981461)
Visitor Counter : 98
Read this release in:
Gujarati
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam