பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசி என்பது தேவ் தீபாவளிக்கு இணையானது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2023 10:08PM by PIB Chennai

காசியின் தேவ் தீபாவளியை முன்னிட்டு  இந்தியாவின் கலாச்சார உயிரோட்டத்தைக்   காண பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வருகை தந்தது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது :

“தேவ் தீபாவளிக்கு இணையான காசியில், இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடந்துள்ளன. பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், இந்தியாவின் பண்பாட்டு உயிரோட்டத்தைக்  கண்டு ரசித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.”

 

***



(Release ID: 1980265)

ANU/PKV/BR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1980284) வருகையாளர் எண்ணிக்கை : 130