பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலேவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2023 5:00PM by PIB Chennai

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற @JMilei வாழ்த்துகள். இந்தியா-அர்ஜென்டினா இடையே உத்திப்பூர்வமான கூட்டாண்மையை பன்முகப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளேன்.

 

-------------

ANU/AD/BS/RS/KRS

(Release ID: 1978214)


(வெளியீட்டு அடையாள எண்: 1978316) வருகையாளர் எண்ணிக்கை : 117