பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் பிரதமர் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்
प्रविष्टि तिथि:
05 NOV 2023 2:40PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் வழிபாடு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அம்மாநில மக்களின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள மா பாம்லேஷ்வரி தேவியின் தெய்வீக தரிசனம் மற்றும் வழிபாடு மனதிற்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்."
****
PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 1974847)
आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam