பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரளா உருவான தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 NOV 2023 11:16AM by PIB Chennai

கேரளா உருவான தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"கேரளா உருவான சிறப்பு தினத்தில் வாழ்த்துகள். விடாமுயற்சிக்கும், பண்பாட்டுப் பாரம்பரியத்தின் செழுமைக்கும் பெயர் பெற்ற கேரள மக்கள், மீள்திறன் மற்றும் உறுதியைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் வெற்றியால் நெகிழ்ந்து, தங்கள் சாதனைகளால் தொடர்ந்து உத்வேகம் பெறட்டும்."

 

******

 

ANU/PKV/SMB/KPG


(रिलीज़ आईडी: 1973712) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Malayalam