பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2023 8:44PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 2 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆடவர் சதுரங்க பி 2 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
(வெளியீட்டு அடையாள எண்: 1972749)
வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam