பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 200 மீட்டர் - டி12 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிம்ரனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 OCT 2023 9:15PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 200 மீட்டர் மற்றும் டி 12 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிம்ரனுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மகளிர் 200 மீட்டர் - டி 12 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிம்ரனுக்கு வாழ்த்துக்கள். இந்த அபாரமான சாதனையை இந்தியா பெருமையுடன் கொண்டாடுகிறது! இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்."
***
ANU/PKV/SMB/AG
(रिलीज़ आईडी: 1971919)
आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam