பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்-டி13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கரப்பாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 OCT 2023 10:12PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 1500 மீட்டர்-டி13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கரப்பாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சங்கரப்பாவின் செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 1500 மீட்டர்-டி 13 பிரிவில் அற்புதமான வெள்ளிப் பதக்கத்திற்காக சங்கரப்பாவுக்கு வாழ்த்துகள். அவரது அபாரமான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்."
----
ANU/SMB/PKV/KPG
(रिलीज़ आईडी: 1971465)
आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam