பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பூஜாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 25 OCT 2023 9:37PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல்-எஃப் 54/55 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பூஜாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது என்றார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மகளிர் வட்டு எறிதல்-எஃப் 54/55 போட்டியில் பூஜாவின் அற்புதமான செயல்திறன். அவரது அர்ப்பணிப்பும், திறமையும் பிரகாசமாக வெளிப்பட்டுள்ளது, இது இந்தியாவுக்கு மற்றொரு பெருமையான தருணமாகும். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்."

----

ANU/SMB/PKV/KPG  

 

 

 

 



(Release ID: 1971437) Visitor Counter : 111