பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 குண்டு எறிதல் எஃப் -56/57 பிரிவில், ஹோடோஷே தேனா ஹோகாடோ வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 25 OCT 2023 7:50PM by PIB Chennai

சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும்  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 குண்டு எறிதல் ஷாட்புட் எஃப்-56/57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹோடோஷே தேனா ஹொகாடோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"குண்டு எறிதல் எஃப் -56/57 பிரிவில் குறிப்பிடத்தக்க வெண்கலப் பதக்கம் வென்ற ஹோடோஷே தேனா ஹொகாடோவுக்கு வாழ்த்துகள்.

அவரது அபாரமான உத்வேகம் மற்றும் வலிமையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்காலப் பயணம் மேலும் மகத்தான வெற்றிகளால் சிறப்படையட்டும்.

***

ANU/SMB/BR/KPG(Release ID: 1971349) Visitor Counter : 70