இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 6:55PM by PIB Chennai
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் பாரா பவர் லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜைனப் கட்டூனுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"அசைக்கமுடியாத சாதனைக்காக ஜைனப் கட்டூனுக்கு வாழ்த்துகள். மகளிர் பாரா பவர்லிஃப்ட்டிங்க 61 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜைனபின் ஈடு இணையற்ற உறுதியும் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை. அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
*******
(Release ID: 1971033)
ANU/AD/SMB/KRS