பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எல்.3 போட்டியில் மானசி ஜோஷியின் வெண்கலப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்
प्रविष्टि तिथि:
25 OCT 2023 4:35PM by PIB Chennai
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022ல் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்எல்3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மானசி ஜோஷிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எல்.3-ல் வெண்கலப் பதக்கம் வென்ற மானசி ஜோஷிக்கு வாழ்த்துகள்! இது மிகச்சிறந்த சாதனையாகும். இந்த வெற்றியை இந்தியா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறது."
******
(Release ID: 1970857)
ANU/AD/SMB/KRS
(रिलीज़ आईडी: 1971067)
आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu