பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் 48 கிலோ பிரிவு ஜே2 ஜூடோ போட்டியில் கோகிலா வெண்கலப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

Posted On: 23 OCT 2023 6:51PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் 48 கிலோ பிரிவு ஜே2 ஜூடோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கோகிலாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"ஜூடோவில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு ஜே2 ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற கோகிலாவுக்கு வாழ்த்துகள். அவர் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவர். இனிவரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

***

 

(Release ID : 1970204)

ANU/AD/KRS


(Release ID: 1970309) Visitor Counter : 107