பிரதமர் அலுவலகம்
ஃபிடே உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற ரௌனக் சத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2023 1:55PM by PIB Chennai
ஃபிடே உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இல் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதற்காக ரவுனக் சத்வானிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஃபிடே உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இல் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற @sadhwani2005 வாழ்த்துகள்.
அவரது புத்திசாலித்தனமான உத்தி மற்றும் திறமைகள் உலகை பிரமிப்பில் ஆழ்த்தி, தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது.
அவர் தனது அசாதாரண சாதனைகளால் நம் நாட்டு இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
***
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1967651)
வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam