பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாளய தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 OCT 2023 11:46AM by PIB Chennai

மஹாளயா தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் திரு.நரேந்திரமோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது

"இந்த மஹாளயா புனித நாளில், துர்கா தேவி அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, ஞானம் மற்றும் செழிப்பை வழங்க வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்கிறோம். இந்தச் சிறப்புமிக்க தருணம்  தைரியம், நல்லிணக்கம் மற்றும் செழிப்பின் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும்.

மஹாளயா நல்வாழ்த்துகள்!"

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 1967620) आगंतुक पटल : 109
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam