பிரதமர் அலுவலகம்
நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் மற்றொரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறி வருகிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2023 6:31PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களாகிய நாட்டு மக்களுடன் தொடர்புகொள்வதற்கான மற்றொரு சக்திவாய்ந்த ஊடகமாக வாட்ஸ்அப் மாறி வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் தமது வாட்ஸ்அப் சேனலின் இணைப்பை பகிர்ந்துப் பிரதமர் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:
"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கான மற்றொரு சக்திவாய்ந்த ஊடகமாக வாட்ஸ்அப் மாறி வருகிறது. நீங்கள் எனது இந்த சேனல் மூலம் என்னுடன் இணைந்து உங்கள் தொலைபேசியில் என்னுடைய அனைத்து புதுப்பிப்புத் தகவல்களையும் உடனடியாகப் பெறலாம்
https://www.whatsapp.com/channel/0029Va8IaebCMY0C8oOkQT1F ”
***
(Release ID: 1966065
SM/ANU/PLM/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1966143)
வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam