பிரதமர் அலுவலகம்
பெங்களூரு மெட்ரோவின் கத்திரிப்பூ நிற வழித்தடத்தின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் சேவைகளைத் தொடங்குவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
09 OCT 2023 6:28PM by PIB Chennai
பெங்களூரு மெட்ரோவின் கத்திரிப்பூ வழித்தடத்தின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் சேவைகள் தொடங்கப்படுவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் பூரியின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பெங்களூரு மெட்ரோவின் கத்திரிப்பூ நிற வழித்தடத்தின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் சேவைகள் தொடங்கப்படுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது பெங்களூரு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது”.
***
(Release ID: 1966062)
SM/ANU/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 1966124)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam