பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற செஸ் ஆண்கள் அணிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 07 OCT 2023 10:04PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற செஸ் ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகப்பதிவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருப்பதாவது;

"அணியின் அசாதாரணமான மதிநுட்பம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நமது செஸ் ஆடவர் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்."

***

ANU/PKV/BS/DL



(Release ID: 1965725) Visitor Counter : 86