பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2023 6:22PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெற்று வரும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகப்பதிவில்  பிரதமர் திரு.நரந்திர மோடி கூறியிருப்பதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்.

அவர்களின் மீள்திறன், குழுப்பணி மற்றும் ஆர்வம் ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.”

***

ANU/PKV/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1965556) வருகையாளர் எண்ணிக்கை : 153