பிரதமர் அலுவலகம்
பாரதத்தின் முழு பூமியும் ஒரே குடும்பம் என்ற காலத்தால் அழியாத நெறிமுறைகளை உலகம் நாடுகிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2023 5:42PM by PIB Chennai
அதிகரித்து வரும் சவால்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், பாரதத்தின் முழு பூமியும் ஒரே குடும்பம் என்ற காலத்தால் அழியாத நெறிமுறைகளை உலகம் நாடுகிறது என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடகப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;
"முன்னாள் நிதிச் செயலாளர் ஹஸ்முக் ஆதியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் உலக அரங்கிலிருந்து கிராம பஞ்சாயத்துகள் வரை, பொதுவான இலக்குகளுக்குப் பின்னால் பல்வேறு குழுக்களை அணிதிரட்டுவதில் பிரதமரின் வரையறுக்கும் பண்பு என்று விவரிக்கிறார்.
***
ANU/PKV/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965552)
வருகையாளர் எண்ணிக்கை : 143
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam