பிரதமர் அலுவலகம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆன்டிம் பங்கலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 05 OCT 2023 9:03PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆன்டிம் பங்கலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திரமோடி சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"பெண்கள் மல்யுத்தத்தில்  53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @OlyAntim-க்கு வாழ்த்துகள். அவரை நினைத்து நம் தேசம் பெருமை கொள்கிறது. பிரகாசித்துக்கொண்டே இருங்கள், உத்வேகம் கொடுங்கள்."

***

ANU/PKV/BS/AG



(Release ID: 1964926) Visitor Counter : 99