பிரதமர் அலுவலகம்
ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற அவினாஷ் சாப்ளேவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2023 7:22PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்ளேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் @avinash3000m வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வளவு அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவினாஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் ஒரு சிறந்த சாம்பியன்!"
-------------
(Release ID: 1964310)
AD/ANU/IR/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1964358)
வருகையாளர் எண்ணிக்கை : 155
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam