பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2023 9:31PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

25 வயதான அவரது விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்குரிய செயல்திறனைப் பிரதமர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு வாழ்த்துக்கள்.

அவரது விடாமுயற்சியும், உறுதியும் உண்மையிலேயே ஒரு நம்பிக்கைக்குரிய வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்."

***

ANU/SRI/SMB/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1964024) வருகையாளர் எண்ணிக்கை : 166