பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தஜிந்தர் பால் சிங் தூரின் சிறப்பான செயல்பாட்டை பிரதமர் பாராட்டினார்


ஆடவர் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் தஜிந்தர்

प्रविष्टि तिथि: 01 OCT 2023 8:29PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதலில் தங்கம் வென்ற தஜிந்தர் பால் சிங் தூருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து  சமூக வலைதள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"அற்புதம் @Tajinder_Singh3.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவரது செயல்பாடு மிகச்சிறப்பானது. நம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்"

***


AD/ANU/IR/RS/KPG


(रिलीज़ आईडी: 1963803) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam