பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் ஜின்சன் ஜான்சன் வெண்கலப் பதக்கம் வென்றார்
प्रविष्टि तिथि:
01 OCT 2023 8:35PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜின்சன் ஜான்சனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ்- சமூக வலை தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"வெண்கலப் பதக்கத்துடன் பிரம்மாண்டமான மேடையில் சிறந்து விளங்கினார்! ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜின்சன் ஜான்சனுக்கு சிறந்தப் பாராட்டுகள். அவர் எப்போதும் புகழின் புதிய உச்சங்களைத் தொடட்டும்".
***
AD/ANU/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1963564)
आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam