பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கான 3000 மீட்டர் குதிரை பந்தய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரித்தி லம்பாவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 03 OCT 2023 8:27AM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் குதிரை பந்தய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரித்தி லம்பாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு மோடி இது குறித்து தனது எக்ஸ் வலைதள பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் குதிரை பந்தய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக பிரித்தி லம்பாவுக்கு வாழ்த்துகள்!

அவருடைய அசைக்க முடியாத மன உறுதியும், விடாமுயற்சியும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக  திகழ்கிறது" என்று கூறியுள்ளார்.

----

 

ANU/SRI/BS/AG/KPG

 


(रिलीज़ आईडी: 1963560) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Malayalam