பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜன் எடப்பள்ளிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2023 9:31PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜன் எடப்பள்ளிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் மற்றொரு வெள்ளிப் பதக்கம். ஆன்ஸி சோஜன் எடப்பள்ளியின் வெற்றிக்கு வாழ்த்துகள். இனிவரும் முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்."

***

ANU/AD/SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1963465) வருகையாளர் எண்ணிக்கை : 152