பிரதமர் அலுவலகம்
ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற அவினாஷ் சாப்ளேவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2023 8:25PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற அவினாஷ் சாப்ளேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஒரு சிறந்த சாம்பியன் இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்தார்! ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் @avinash3000m அபாரமாக தங்கம் வென்றார். வெற்றிக்காக அவரை வாழ்த்துகிறேன். அவரது முயற்சிகள் தொடர வாழ்த்துகள்"
***
ANU/AD/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1962931)
வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam