பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு வாழ்த்து

Posted On: 01 OCT 2023 9:58AM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு  ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் @ramnathkovind அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவரது முன்மாதிரியான தலைமைத்துவமும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் அழிக்க முடியாத சுவடை விட்டுச் சென்றுள்ளன. அவரது ஞானமும், பணிவும் எப்போதும் மக்களிடம் எதிரொலித்துள்ளன. அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்.”

***

ANU/AP/RB/DL


(Release ID: 1962588) Visitor Counter : 116