பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2023 2:49PM by PIB Chennai

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய துப்பாக்கி சுடும் போட்டி ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அணியின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தைப் பாராட்டியுள்ள பிரதமர், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

***

ANU/SM/PKV/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1960471) வருகையாளர் எண்ணிக்கை : 140