பிரதமர் அலுவலகம்

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 8-வது அணிக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 24 SEP 2023 9:57PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆண்கள் ஜோடி படகு போட்டியில் வென்ற  8வது அணியைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, குழுவின் ஒருங்கிணைப்பு, ஆற்றல் மற்றும் வலுவான உறுதியின் கண்கவர் வெளிப்பாட்டைப் பாராட்டினார்.

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகுப் போட்டி பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

 

*** 

SM/ANU/BS/KRS(Release ID: 1960235) Visitor Counter : 65