பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சம்வத்சாரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 19 SEP 2023 8:12PM by PIB Chennai

சம்வத்சாரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

சமூக ஊடக  எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"சம்வத்சாரி மன்னிப்பு மற்றும் ஒற்றுமையின் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இரக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும். மிச்சாமி துக்கடம்!"

 

**********

(Release ID: 1958895)

 

SM/ANU/SMB/KRS



(Release ID: 1958941) Visitor Counter : 109