பிரதமர் அலுவலகம்
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
16 SEP 2023 2:25PM by PIB Chennai
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
எக்ஸ்-ல் சமூக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மாமனிதர் லீ குவான் யூவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலிகள். சிங்கப்பூரின் வளர்ச்சியில் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, முக்கியப் பங்காற்றியது. அவரது தொலைநோக்குப் பார்வையும், மேன்மைக்கான அயராத தேடலும் அவரது தனிப்பட்ட பெருமைக்கு சான்றாகும். அவரது பணிகள் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.
***
ANU/AP/DL
(रिलीज़ आईडी: 1957967)
आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam