பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தி திரைப்படங்களின் வசனங்களுடன் இந்தி தினத்தை கொண்டாடியதற்காக இஸ்ரேல் தூதரகத்திற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 14 SEP 2023 10:02PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் தூதரகம் இந்தி தினத்தை கொண்டாடியதை இந்தி திரைப்படங்களின் பிரபலமான வசனங்கள் மூலம் பாராட்டியுள்ளார். தூதரகத்தின் முயற்சி மகத்தானது என்று பிரதமர் கூறினார்.
பிரதமரின் சமூக ஊடக பதிவு; 
“பாரம்பரியம், கௌரவம், ஒழுக்கம்... இவையே இந்த இஸ்ரேல் தூதரகத்தின் மூன்று தூண்கள்.
இந்தியத் திரைப்படங்களின் உரையாடல்களின் மூலம் இந்தி தொடர்பான இஸ்ரேலிய தூதரகத்தின் இந்த முயற்சி அபாரமானது."

******


(रिलीज़ आईडी: 1957797) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam