பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய தூதர்களுக்கு இந்தி மீது உள்ள ஈர்ப்பு மிகவும் உணர்வுபூர்வமானது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2023 9:46AM by PIB Chennai

 இந்தி தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தங்களுக்குப் பிடித்த இந்தி பழமொழிகளை ஒப்பித்ததற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் திரு பிலிப் கிரீன் ஓ.ஏ.எம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“உங்களது வரிகள் மற்றும் சொற்றொடர்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன! இந்தி மொழி மீதான ஆஸ்திரேலிய தூதர்களின் பற்று, மிகவும் உணர்வுபூர்வமானது.”

***

SRI/BR/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1957577) வருகையாளர் எண்ணிக்கை : 185