பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஊட்டச்சத்து மாதம் என்பது நமது குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கான மிகப்பெரிய பிரச்சாரம்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2023 8:26PM by PIB Chennai

நமது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக தேசிய ஊட்டச்சத்து மாதம் மாபெரும் பிரச்சாரம் மக்களின் பங்களிப்பால் வெற்றி பெறும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரச்சாரம் தொடர்பான தனது மனதின் குரல்  வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் பதிவு வருமாறு;

'தேசிய ஊட்டச்சத்து மாதம்' நமது குடும்ப உறுப்பினர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த முயற்சியாகும், இது பொதுமக்களின் பங்கேற்புடன் மட்டுமே வெற்றிகரமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவுக்காக நாடு முழுவதும் எத்தனை தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை என் மனதில் குரல் நிகழ்ச்சியில் கூறியுள்ளேன்.

 

AD/PKV/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1954247) வருகையாளர் எண்ணிக்கை : 144