பிரதமர் அலுவலகம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
28 AUG 2023 7:49AM by PIB Chennai
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
“திறமையான நீரஜ் சோப்ரா @Neeraj_chopra1 சிறந்து விளங்குகிறார். அவரது அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் ஈடு இணையற்ற சிறந்த வீரருக்கான அடையாளமாக ஆக்குகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்.”
---
ANU/AD/BR/KPG
(Release ID: 1952822)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam