இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 634 விளையாட்டு வீரர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அனுமதி

प्रविष्टि तिथि: 25 AUG 2023 5:31PM by PIB Chennai

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) பரிந்துரைத்த 850 விளையாட்டு வீரர்களுக்கு பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்த 38 விளையாட்டுப் பிரிவுகளில் 634 விளையாட்டு வீரர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 572 வீரர்கள் பங்கேற்று 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை  இந்தியாவுக்காக வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-க்கான இந்திய அணியில் இடம்பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலைகீழே காணலாம்.

***

SM/PKV/AG/KRS


(रिलीज़ आईडी: 1952262) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Odia , Telugu , Kannada