பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
प्रविष्टि तिथि:
24 AUG 2023 10:00PM by PIB Chennai
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து பெற்றார்.
இந்த அன்பான மற்றும் பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் செயலைப் பாராட்டிய பிரதமர், இந்திய மக்களின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, சந்திரயான் வெற்றி, முழு மனிதகுலத்திற்கும், குறிப்பாக உலகளாவிய தெற்காசிய நாடுகளுக்கு நன்மை பயக்கிறது என்று தெரிவித்தார்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க இசைவு தெரிவித்தனர்.
***
AP/BR/KPG
(रिलीज़ आईडी: 1952092)
आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam