பிரதமர் அலுவலகம்
ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை
प्रविष्टि तिथि:
24 AUG 2023 9:58PM by PIB Chennai
ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் பிரதமருக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், சந்திரயானின் வெற்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின், குறிப்பாக உலகளாவிய தெற்கின் வெற்றி என்று குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் ஜி20 உச்சிமாநாட்டிற்காக இந்தியா வரும் அவரை வரவேற்க ஆவலாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
***
AP/BR/KPG
(रिलीज़ आईडी: 1952089)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam