பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரெத்தா தவிசினிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 23 AUG 2023 7:53AM by PIB Chennai

தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரெத்தா தவிசினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்  கூறியிருப்பதாவது;

 “தாய்லாந்து பிரதமராக நீங்கள் @Thavisin  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா – தாய்லாந்து  இடையே இருதரப்பு உறவை முன்னோக்கி எடுத்துச்செல்ல உங்களுடன் இணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.”

***

ANU/AD/IR/AG


(Release ID: 1951325) Visitor Counter : 168