பிரதமர் அலுவலகம்
டி.ஆர்.டி.ஓ முன்னாள் தலைமை இயக்குநர் டாக்டர் வி.எஸ்.அருணாசலம் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
17 AUG 2023 10:08AM by PIB Chennai
டி.ஆர்.டி.ஓ முன்னாள் தலைமை இயக்குநர் டாக்டர் வி.எஸ்.அருணாசலம் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
“டாக்டர் வி.எஸ்.அருணாசலத்தின் மறைவு, அறிவியல் சமூகத்திலும், உத்தி சார்ந்த உலகிலும் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிவு, ஆராய்ச்சி ஆர்வம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் வளமான பங்களிப்பு, ஆகியவற்றுக்காக, அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். அன்னாரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”
(Release ID: 1949745)
SM/BR/KRS
(रिलीज़ आईडी: 1949775)
आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam