பிரதமர் அலுவலகம்
திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
Posted On:
16 AUG 2023 8:24AM by PIB Chennai
இந்தியாவின் 140 கோடி மக்களுடன், முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"போற்றத்தக்க அடல் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் இந்தியாவின் 140 கோடி மக்களுடன் நானும் இணைகிறேன். அவரது தலைமையால் இந்தியா பெரிதும் பயனடைந்தது. நமது நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதிலும், பரந்த அளவிலான துறைகளில் அதை 21-ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்வதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.”
***
AP/BR/AG
(Release ID: 1949262)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam