பிரதமர் அலுவலகம்
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, வரும் காலங்களில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கிறது: பிரதமர்
Posted On:
14 AUG 2023 9:32PM by PIB Chennai
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டியும், வரும் காலங்களில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தும், குடியரசுத்தலைவரின் உரை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்தது.”
****
AP/RB/DL
(Release ID: 1948877)
Visitor Counter : 131
Read this release in:
Marathi
,
Kannada
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Manipuri