பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேகாலயா மாநில முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

Posted On: 08 AUG 2023 4:29PM by PIB Chennai

மேகாலயா முதலமைச்சர் திரு கே. சங்மா, மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு தாமஸ் ஏ. சங்மா மற்றும் மேகாலயா மாநில  அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (08-08-2023) சந்தித்தனர்.

இது தொடர்பாக பிரதமர்  அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

"மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் சங்மா (@SangmaConrad), மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு தாமஸ் ஏ சங்மா மற்றும் மேகாலயா மாநில அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தனர்.

***  

ANU/SM/PLM/KRS


(Release ID: 1946884) Visitor Counter : 131