பிரதமர் அலுவலகம்
பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்கள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், புதுமைகளை ஊக்குவித்து, ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்: பிரதமர் திரு நரேந்திர மோடி
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2023 6:32PM by PIB Chennai
கடந்த சில நாட்களில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில், இரண்டு, பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"கடந்த சில நாட்களில், 2, பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காக்கள் மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் குஜராத்தின் நவ்சாரியில் அமைக்கப்படுகின்றன. இவை உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், புதுமைகளை ஊக்குவித்து, ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்."
Release ID: 1939995
***
AP/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1940011)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam