பிரதமர் அலுவலகம்
கெர் பூஜா தினத்தையொட்டி திரிபுரா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2023 2:19PM by PIB Chennai
கெர் பூஜா தினத்தையொட்டி திரிபுரா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
மிகச் சிறப்பு வாய்ந்த கெர் பூஜா வாழ்த்துகள். இப்பண்டிகை திரிபுராவில் சிறந்த உற்சாகத்தின் அடையாளமாகவும், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமையும் நிரம்ப பெற்றிருக்கும் என்று நான் நம்புகிறேன். அனைவரும் மகிழ்ச்சியுடனும், நல்லிணக்கத்துடனும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும்.
***
AD/IR/RS/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1938738)
வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam