பிரதமர் அலுவலகம்
தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2023 3:03PM by PIB Chennai
ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர், வெண்கலப் பதக்கம் வென்ற அனஹத் சிங் & அபய் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு :
“ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர் தங்கப் பதக்கத்தையும், அனாஹத் சிங் & அபய் சிங்குக்கு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்ததில் இந்தியாவுக்கு பெருமையான தருணம். நமது வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள்! அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்."
***
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1936665)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam